நடிகை அஞ்சு குரியனின் சினிமா வாழ்க்கை

02 May 2024

Photos : Insta

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் அபிமான நாயகி அஞ்சு குரியன்

அஞ்சு குரியன் நடிப்பில் ஆர்வத்துடன் மாடலிங் துறையில் நுழைந்தார்

யூடியூப்பில் பல குறும்படங்கள் மற்றும் மியூசிக்கல் வீடியோக்களில் நடித்துள்ளார் 

இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருக்கும் அஞ்சு தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றுகிறார்

2016ல் மலையாள திரையுலகில் நுழைந்தார். நேரம் படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் அஞ்சு தெலுங்கு வாய்ப்புகளுக்காகவும் காத்திருக்கிறார்

இன்ஸ்டாகிராமில் இவரை 2.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்கின்றனர்

Next:  முத்தக்காட்சியால் பட வாய்ப்புகளை மறுத்தேன்