நடிகை அஞ்சு குரியனுக்கு  நடந்த நிச்சயதார்த்தம்

27 October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை அஞ்சு 1993ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி கேரளாவில் உள்ள கோட்டையும் என்ற பகுதியில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நேரம் என்ற திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து அறிமுகமானார். 

அறிமுகம்

நடிகை அஞ்சு 2016 இயக்குநர் லீஜு தாமஸ் இயக்கிய கவி உத்தேசிச்சது என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

நடிகையாக அறிமுகம்

 இவர் தமிழில் இயக்குநர் அப்பாஸ் அஃபர் இயக்கிய "சென்னை 2 சிங்கப்பூர்" என்ற திரைப்படத்தில் நடிகையாகத் தமிழில் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் மட்டும் நடித்த இவர் தமிழ் சினிமாவை விட மலையாளத்தில் பிரபல நடிகை ஆவார்.

பிரபலம்

 இவர் இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் உல்ஃப் மற்றும் நான் செய்த குறும்பு போன்ற  படங்களில் நடித்துவருகிறார் 

நடிக்கும் படம்

 தற்போது நடிகை அஞ்சு கர்நாடகாவைச் சேர்ந்த ரோஷன் ஜேக்கப் கரிப்பாபரம்பில் என்பவரை இன்று நிச்சயம் செய்துள்ளார்.

திருமணம்