நடிகை அனு இம்மானுவேல்  பற்றிய சுவராஸ்ய தகவல் இதோ..!

22   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை அனு இம்மானுவேல்  1996ம் ஆண்டு மார்ச் 28ல்  அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் இளங்கலை உளவியலில் பட்டப்படிப்பைக் முடித்துள்ளார். 

படிப்பு

இவர் சிறுவயதிலிருந்தே  விளம்பரங்களில் மாடலாக நடித்து மக்களிடையே  பிரபலமானார். 

பிரபலம்

நடிகை அனு 2016ல் இயக்குநர் அப்ரிட் ஷைன் இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் ஹீரோ பிஜு என்ற மலையாள   படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகம்

இவர் தமிழ் சினிமாவில் 2017ல் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான  துப்பறிவாளன் என்ற படத்தின்  மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். 

தமிழ் அறிமுகம்

இவருக்குத் தமிழில் வெற்றி திரைப்படமாகத் துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் அமைந்தது.

வெற்றிப் படங்கள்

 இவர் தற்போது  ஆக்‌ஷன் ஹீரோ பிஜு 2 என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

நடிக்கும் திரைப்படங்கள்