இந்த புகைப்படத்தில் இருக்கும் க்யூட் குழந்தை யார் தெரியுமா..?

19   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை அனுபமா பரமேஸ்வரன்  1996ல் பிப்ரவரி  18ம் தேதி  கேரளாவில் உள்ள இரிஞ்சலகுடா என்ற இடத்தில் பிறந்தார்

பிறப்பு

இவர் கேரளாவில் உள்ள   சிம்ஸ் கல்லூரியில்  கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் படித்துள்ளார்

படிப்பு

இவர் 2015ல் இயக்குநர் அல்போன்ஸ் இயக்கத்தில்  நிவின் பாலி, சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியான"பிரேமம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்

அறிமுகம் 

இவர் சிறுவயது முதலே திரைப்படங்களில் நடிப்பதில் முழு ஆர்வம் கொண்டார் 

ஆர்வம்

இவர் ப்ரேமம் திரைப்படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

பிரபலம்

இவர் 2016ல் இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார்  இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் கொடி என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவர் தற்போது  ட்ராகன் மற்றும் பைசன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிக்கும் திரைப்படங்கள்