தமிழ் சினிமா மறந்த அனுஷ்காவின் க்யூட் போட்டோஸ்!

22 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

இவர் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தார். 2005 ஆம் ஆண்டு நடிகையாக தெலுங்கில் அறிமுகமானார்.

கர்நாடகா அழகி

நடிகை அனுஷ்கா ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமா

தெலுங்கில் அவர் நடித்த அருந்ததி படம் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனுஷ்கா கொண்டாடப்பட்டார். 

திருப்புமுனை

பாகமதி, பாகுபலி, பஞ்சமுகி, சைரா நரசிம்ம ரெட்டி பல வரலாற்று சம்பந்தப்பட்ட படங்கள் அனுஷ்காவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படமாகும். 

மகாராணி

தமிழில் ரஜினி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்

முன்னணி ஹீரோயின்

சைஸ் ஜீரோ படத்துக்காக இவர் அதிகளவு எடை ஏற்றி திரையுலகினரை வியக்க வைத்தார். ஆனால் அதுவே அவருக்கு வாய்ப்புகள் சில காலம் கிடைக்காமல் போக காரணமாக அமைந்து விட்டது.

சைஸ் ஜீரோ

இன்ஸ்டாவில் மட்டும் இவருக்கு 69 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். ஆனால் சமூக பெரிய அளவில் ஆக்டிவாக அனுஷ்கா செயல்பட மாட்டார் 

ஆக்டிவாக இல்லாதவர்