“ஹே அழகியே” நடிகை அபர்ணா தாஸின் க்யூட் போட்டோஸ்!

29 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை அபர்ணா தாஸ்  ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் பிறந்தவர். இவரது பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கேரளா வரவு

கோவையில் தனியார் கல்லூரியில் படித்த அவர் காசாளராக வேலை செய்தார். அதேசமயம் மாடலிங்கிலும் ஆர்வம் கொண்டார்

கோவை கல்லூரி

அபர்ணா தாஸ் 2018 ஆம் ஆண்டு நான் பிரகாஷன் என்ற படம் மூலம்  நடிகையாக அறிமுகமானார்

சினிமாவில் அபர்ணா

2022 ஆம் ஆண்டு விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்

தமிழில் வருகை

2023 ஆம் ஆண்டு அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்த டாடா படம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. 

பெரும் வரவேற்பு

அபர்ணா மலையாள  நடிகர் தீபக் பரம்போலை காதலித்து 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டார்

திருமணம் 

தமிழ் சினிமாவில் செல்வாக்கு மிக்க இளம் நடிகைகளில் ஒருவராக அபர்ணா தாஸ் திகழ்ந்து வருகிறார்

பிரபலம்

https://www.tamiltv9.com/web-stories