ஜாலியான நடிகை ஜெனிலியா பற்றிய பிறந்தநாள் சிறப்பு தகவல்கள் இதோ!

4 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை ஜெனிலியா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

பிறந்தநாள்

இவர் 2003 ஆம் ஆண்டு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் அறிமுகமாகி மாஸ் காட்டினார்

சினிமா

தமிழில் பாய்ஸ் படம் மூலம் எண்ட்ரீ கொடுத்த ஜெனிலியா விஜய், தனுஷ், ஜெயம்ரவி ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்

தமிழ் சினிமா

சச்சின் படத்தில் ஏற்ற ஷாலினி , சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம்பெற்ற ஹாசினி கேரக்டர்கள் அடையாளமாக மாறியது,

அடையாளம் 

நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012 ஆம் ஆண்டு ஜெனிலியா திருமணம் செய்துக் கொண்டார்

காதல்

படத்தில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெனிலியா ரொம்ப ஜாலியான கேரக்டர் தான்

செம ஜாலி

இவர் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக செயல்படுவார். ஜெனிலியாவை  1.41 கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்

சோசியல் மீடியா