அழகு பதுமை ஹன்சிகாவின் பிறந்தநாள் - சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

9 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை ஹன்சிகா மோத்வானி 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு இன்று 33வது பிறந்தநாளாகும்

பிறந்தநாள்

2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மிகப் பிரபலமான தொடரான ஷக்கலக்க பூம் பூம் மூலம் ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

குழந்தை நட்சத்திரம்

2003 ஆம் ஆண்டு ஹவாய் என்ற இந்தி படம் குழந்தை நட்சத்திர நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்

பாலிவுட்

2007 ஆம் ஆண்டு தெலுங்கு, இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஹீரோயினாக அதிரடியாக அறிமுகமானார்

இரு மொழிகள்

தமிழில் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அடியெடுத்து வைத்தார்

தமிழ் சினிமா

தமிழில் விஜய், கார்த்தி, சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஹன்சிகா ஜோடி சேர்ந்துள்ளார்

முன்னணி நடிகை

ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள். திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து  வருகின்றனர்

குவியும் வாழ்த்து