இந்த க்யூட் குழந்தை யார் தெரியுமா?  பிரபல நடிகை இவங்க!

06   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை ஹன்சிகா 1991ல் ஆகஸ்ட் 9ல் மும்பையில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் கல்லூரியில் விளம்பர மேலாண்மை மற்றும் மக்கள் தொடர்பு போன்ற பட்ட படிப்பைப் படித்துள்ளார்.

படிப்பு

தெலுங்கில்  தனது முதல் திரைப்படமான தேசமுதுரு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகம்

தமிழில் நடிகர் தனுஷுடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் அறிமுகமானாலும், இரண்டாவதாக விஜயுடன்  நடித்த வேலாயுதம் திரைப்படம் தான் முதலில் வெளியாகியது.

தமிழ் அறிமுகம்

எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 , அரண்மனை மற்றும் புலி போன்ற திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தது.

வெற்றிப் படங்கள்

தற்போது தமிழில் "ரௌடி பேபி" என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

நடிக்கும் திரைப்படம்