ஹன்சிகாவுக்கு என்ன ஆச்சு?- வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

22 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை ஹன்சிகா மோத்வானி 2010ல் வெளியான மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

க்யூட் ஹன்சிகா

தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்த அவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்

முன்னணி நடிகை

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நிகழ்ச்சியாக திகழ்ந்த ஷக்கலக்க பூம் பூம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்திருப்பார்

90ஸ் கிட்ஸ் அழகி

நடிக்க வந்த புதிதில் குண்டாக இருந்த ஹன்சிகா அதன்பிறகு  உடல் எடை குறைந்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்

தோற்றத்தில் மாற்றம்

ஹன்சிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். 

சினிமா கேரியர்

கடந்த 2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கதுரியா - ஹன்சிகா திருமணம் வெகு பிரமாண்டமாக நடைபெற்றது

திருமணம்

நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ள  லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த  ரசிகர்கள் அவரை மஞ்சக்காட்டு மைனா என அழைத்து கமெண்டுகளை பதிவிட்டுள்ளார்கள்.

மஞ்சக்காட்டு மைனா