ஆஸ்கரே கிடைக்கும் என்றாலும் அதை செய்ய மாட்டேன் - நடிகை ஜான்வி

15 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

ஸ்ரீதேவியின் மகள்

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, தடாக் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜான்வி கபூர்.

அறிமுகம்

ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்கள்

இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக திகழும் நடிகை ஜான்வி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

முன்னனி நடிகை

இப்போது தென்னிந்தியாவில் என்.டி.ஆருடன் தேவாரா என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தேவாரா

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தன்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

அம்மா

இதுகுறித்து ஜான்வி பேசுகையில், ஒரு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவேன், ஆனால் மொட்டை அடிப்பது மட்டும் செய்ய மாட்டேன்.

படம்

அந்த கதாபாத்திரத்திற்காக ஆஸ்கரே போன்ற விருது கிடைக்கும் என்றாலும் செய்ய மாட்டேன். என்னுடைய நீள்மான தலைமுடிக்காக என் அம்மா அத்தனை அக்கறை எடுத்துக்கொண்டார்.

ஆஸ்கர்