இன்ஸ்டாவில்  ட்ரெண்டிங்..  ஜான்வி கபூர்  போட்டோஸ்!

16 JULY 2023

Pic credit - Insta

Author Name : Das

முன்னணி நடிகை

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜான்வி கபூர்

தெலுங்கு பார்வை

இந்தி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார்

ஸ்ரீதேவி மகள்

 ஜான்வி கபூர் பிரபல நடிகையான மறைந்த ஸ்ரீதேவியின் மகளாவார்

கோலிவுட் ஆசை

விரைவில் தமிழ் படத்திலும் நடிக்க வேண்டுமென்ற ஆசையை கூறியுள்ளார் ஜான்வி

அம்பானி இல்ல விழா

சமீபத்தில் அம்பானி இல்ல திருமண விழாவில் அனைவரையும் கவனிக்க வைத்தார் ஜான்வி

கவர்ந்த ஆடை

அவர் அணிந்து வந்திருந்த ஆடையும், நகையும் அனைவரையும் கவர்ந்தது

இன்ஸ்டா கியூன்

தொடர்ந்து இன்ஸ்டாவில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்