ஹீரோயினாக அறிமுகமான நாள்.. ஜோதிகா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

6 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அப்படம் 1999ல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ரிலீசானது

ஹீரோயின்

இந்த படத்துக்கு முன்னதாக அஜித் நடித்த வாலி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார்

இரண்டாவது படம்

இந்த படம் ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த முதல் படமாகும்

முதல் படம்

இப்படத்துக்குப் பின் உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட 6 படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்தனர்

சூர்யா ஜோடி

கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்த சூர்யா - ஜோதிகா ஜோடி பலருக்கும் ரோல்மாடலாக உள்ளனர்

காதல்

இருவரும் 2007 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். 

திருமணம்

இந்த தம்பதியினருக்கு  தேவ் என்ற மகனும்,  தியா என்ற மகளும் உள்ளனர்

குடும்பம்