இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?

16   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை காஜல் அகர்வால் 1985ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி மும்பையில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் மும்பையில் உள்ள கிஷின்சந்த் செல்லராம் கல்லூரியில் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் நிபுணத்துவம் பெற்ற காஜல்  ஊடகத்துறையில்  இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.

படிப்பு

 இவர் 2004ல் வெளியான "ஹோ கயா நா" என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அறிமுகம்

இவர் தமிழில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் 2008ல் வெளியான பழனி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவர் மாற்றான், துப்பாக்கி, மாரி மற்றும் விவேகம் எனத் தமிழ் முன்னணி நடிகர்களான  அஜித், விஜய் , சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துப்  பல வெற்றித்திரைப்படங்களை  கொடுத்தார்.

வெற்றி திரைப்படங்கள்

 இவர் 2020ல் பிரபல தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு  என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்

இவர் தற்போது  இயக்குநர் முகேஷ் குமார் இயக்கத்தில்  பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்க இருக்கும் "கண்ணப்பா" என்ற படத்தில் நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. 

பிறப்பு