நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

1 September 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியினரின் மகள் தான் கல்யாணி

பிரபலம்

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு  கலை இயக்குநர் சாபுசிரிலிடம் உதவியாளராக கிரிஷ் 3 படத்தில் பணியாற்றி சினிமா உலகில் எண்ட்ரி ஆனார்

கலை ஆர்வம்

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் படத்திலும் உதவி கலை இயக்குநராக பணியாற்றினார்

தமிழ் சினிமா

கல்யாணி பிரியதர்ஷன் 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹீரோயின் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்

அறிமுகம்

தமிழில் 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். சிம்பு நடித்த மாநாடு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது

ஹீரோ

இவர் தாய்மொழியான மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு வரனே அவசியமுண்டே படம் மூலம் ஹீரோயினானார்

வாய்ப்பு

அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்

அடுத்தப்படம்