கீர்த்தி சுரேஷ்  குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..!

17   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

இவர் 2013ல் பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்சன் இயக்கத்தில் உருவாக்கிய "கீதாஞ்சலி" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானர்.

அறிமுகம் 

2015ல் தமிழில் திரைப்பட இயக்குநர் எல். விஜய் இயக்ககத்தில் "இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு உடன் நடித்து தமிழில் நடிகையாக அறிமுகமானார். 

தமிழ் அறிமுகம்

இவர் 2018ல் வெளியான மகாநதி திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.  

பிரபலம்

இவர்  மன்மதுடு 2, மிஸ் இந்தியா , ஜாதி ரத்னலு போன்ற தெலுகு திரைப்படங்களில்  நடித்து  டோலிவுட் திரைப்படங்களிலும் மாஸ் காட்டினார்.

தெலுங்கு

இவர் இந்தி மொழியில் இயக்குநர் கலீஸ் இயக்கத்தில் பிரபல நடிகர் வருண் தவான் இணைந்து கதாநாயகியாக "பேபி ஜான்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தி திரைப்படம்

தமிழில் ரஜினி முருகன், பைரவா, ரெமோ மற்றும் தானா  சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழில் மிகவும் பிரபலமானார்.

தமிழ் வெற்றி திரைப்படம்  

கீர்த்தி சுரேஷ்  இன்று தனது 32வது  பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 

பிறந்த நாள்