கீர்த்தி சுரேஷ் செம வைரல்.. ரகுதாத்தா ட்ரைலர் ரிலீஸ்!

31 JULY 2023

Pic credit - Insta

Author : Das

முன்னணி நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர் கீர்த்தி சுரேஷ்.

பல மொழிகள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்

ரகுதாத்தா படம்

ரகு தாத்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15ல் ரிலீசாகிறது

தயாரிப்பு 

கேஜிஎஃப், காந்தாரா  படங்களை தயாரித்த நிறுவனம் தயாரித்துள்ளது

நல்ல வரவேற்பு

படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் ரசிகர்களிடம் அதிகம் கவனம் பெற்றுள்ளது.

ப்ரோமோஷன்

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வைரல் நாயகி

சில நேர்காணல்களில் நடிகை கீர்த்தி சுரேஷூம் பங்கேற்று வருகிறார். அந்த போட்டோஸ் வைரலாகி வருகின்றன