12 Decemeber 2024
Pic credit - twitter
Author Name : Barath Murugan
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலமானார்.
இவர் 2013ம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷனின் "கீதாஞ்சலி" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார்
இவர் தமிழில் 2015ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்ய உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிய நிலையில் தனது 15 வருடக் காதலரான ஆண்டனி தட்டிலை காதலித்து வருவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ் ரீமேக் திரைப்படமான பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகினார். இந்த படத்தில் ஓவர் கிளாமரில் நடித்துள்ளதால் தமிழ் ரசிகர்கள் பலரும் விமர்சித்தனர்.
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று விழாவில் பங்கேற்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கோவாவில் தனது காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இவருக்குப் பலரும் திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.