நடிகை கீர்த்தி சுரேஷ் கேரியரில் இன்று முக்கியமான நாள் தெரியுமா? 

31 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோர் இருவரும் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக உள்ளவர்கள்

சினிமா குடும்பம்

 2000 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பைலட் படம் மூலம் இவர் குழந்தை நட்சத்திரமாக எண்ட்ரி கொடுத்தார்

குழந்தை நட்சத்திரம்

அதே மலையாள சினிமாவில்  2014 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற படம் மூலம் நடிகையானார்

நடிகை கீர்த்தி

 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் படம் மூலம் நடிகையாக தமிழ்  சினிமாவில் அறிமுகமானார்

தமிழில் அறிமுகம்

கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து  தமிழில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். 

முன்னணி ஹீரோயின்

இவர் தமிழில் அறிமுகமாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது 

9 ஆண்டுகள் நிறைவு

இதனை முன்னிட்டு கீர்த்தி சுரேஷூக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது

குவியும் வாழ்த்து