டோலிவுட் டாப் நடிகை! இந்த சிறுமி.. யார் தெரியுமா.?

01 October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி செட்டி. இவர் 2003ல் மும்பையில்  பிறந்தவர். 

பிறப்பு

இவர் மும்பையிலுள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டப் படிப்பைப் படித்துள்ளார்.

படிப்பு 

இவர் மும்பையில் பிறந்திருந்தாலும் "துளு" மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்

குடும்பம் 

இவர் தனது 17வது வயதில் 2021ல் தெலுங்கில் வெளியான "உப்பேனா" என்ற திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார்.

அறிமுகம்

இவருக்கு "ஷியாம் சிங்க ராய் மற்றும் பங்கர் ராஜு" போன்ற திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தன

வெற்றி திரைப்படங்கள் 

தற்போது இவர் தமிழில் "வா வாத்தியார் மற்றும் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

நடிக்கும் படங்கள்