"ஹே அவள் உலக அழகியே " நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!

16   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை மடோனா செபாஸ்டின் 1992ல் அக்டோபர்  1ம் தேதி  கேரளாவில் உள்ள செருப்புழா என்ற இடத்தில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் பெங்களூரில்  உள்ள கிறிஸ்ட் யுனிவர்சிட்டியில் வணிகவியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

படிப்பு

இவர் 2015ல் இயக்குநர் அல்போன்ஸ் இயக்கத்தில்  நிவின் பாலி, சாய் பல்லவி மற்றும் அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடிப்பில் வெளியான"பிரேமம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அறிமுகம்

இவர் நடிகை மட்டுமில்லாமல் பிரபல மலையாள பாடகரும் ஆவர் இவர் யூ ப்ரூடஸ் மற்றும் வல்லீம் தொட்டி போன்ற திரைப்படங்களைப் பாடியுள்ளார். 

பாடகர்

இவர் ப்ரேமம் திரைப்படத்தின் மூலமாக பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரபலம்

இவர் 2016ல் இயக்குநர் நலன் குமாரசாமி  இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம்  தமிழ்த்திரையில் அறிமுகமாகினார். 

தமிழ் அறிமுகம்

இவர் தற்போது  அதிஷ்டசாலி மற்றும் ஜாலியோ ஜிம்கானா போன்ற தமிழ்த்  திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிக்கும் திரைப்படங்கள்