“மின்னல் அழகி” நடிகை மாளவிகா மோகனனின்  பிறந்தாள்  ஸ்பெஷல் ஆல்பம்

4 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை மாளவிகா மோகனனுக்கு இன்று 30வது பிறந்தநாளாகும்

பிறந்தநாள்

இவர் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளாவார். இவர் ஊடக சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துள்ளார்

சினிமா பேமிலி

கேரளாவைச் சேர்ந்த மாளவிகா மோகனன் 2013ல் பட்டம் போலே என்ற படத்தில் துல்கர் சல்மான் ஜோடியால அறிமுகமானார்

அறிமுகம்

2019ல் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்

தமிழ் சினிமா

விஜய்யுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் 

முன்னணி ஹீரோயின்

அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளியாகும் தங்கலான் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார்

தங்கலான்

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் இப்படம் தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

நம்பிக்கை