கருப்பு உடையில் நடிகை மாளவிகா மோகன்..! நியூ ஆல்பம் இதோ..!

10   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

 நடிகை மாளவிக்கா மோகன் 1993ம் ஆண்டு  ஆகஸ்ட்  4ல் கேரளாவிலுள்ள பையனுரில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் மும்பையில் உள்ள வில்சன் கல்லூரி,மாஸ் மீடியாவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

படிப்பு

இவர் 2013ல் இயக்குநர் அழகப்பன் இயக்கத்தில்  நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து பட்டம்போலே என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.  

அறிமுகம்

தமிழில் 2019ல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "பேட்ட" என்ற திரைப்படத்தில் பூங்கொடி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  தமிழில் அறிமுகமாகினார்.

தமிழ் அறிமுகம்

இவருக்கு வெற்றி திரைப்படங்களாக பிக் பாதர், மாஸ்டர், பேட்ட மற்றும் தங்கலன் போன்ற திரைப்படங்கள் தொடர் வெற்றியாக அமைந்தது.

வெற்றி படங்கள்

இவர் தற்போது நடிகர் கார்த்திக் நடிக்கும் "சர்தார் 2" மற்றும் "தி ராஜா சாப்" என்ற தெலுங்கு திரைப்படத்தில்  நடித்து வருகிறார்.

நடிக்கு திரைப்படம்