நடிகை  மாமிதா பைஜூ   நியூ ஆல்பம்..!

06   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை மாமிதா பைஜூ 2000ஆம் ஆண்டு  ஜூன் 22ல் கேரளாவில் பிறந்துள்ளார்

பிறப்பு

இவர் கல்லூரியில் உளவியல் துறையில்  படித்து பட்டம் பெற்றுள்ளார்.

படிப்பு

மலையாளத்தில்  தனது முதல் திரைப்படமான 'சர்வோபரி பாலக்காரன்" என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகம்

தமிழில் பிராமலு படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது நடிகர் விஜயுடன் தளபதி 69ல் நடிக்க உள்ளார்.

தமிழ் அறிமுகம்

இவருக்கு இந்த ஆண்டு வெளியான பிராமலு என்ற திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி  வெற்றிகளைப் பெற்றது.

வெற்றிப் படங்கள்

தளபதி 69 மற்றும் விஷ்ணு விஷாலுடன்  vv21 என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

நடிக்கும் திரைப்படம்