கோட் பிரபல மீனாட்சி..! நியூ ஆல்பம்..!  

10   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை மீனாட்சி சௌத்ரி 1996ல் மார்ச் 5ல் ஹரியானாவில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் பல் அறுவை சிகிச்சை இளங்கலை என்ற மருத்துவ படிப்பைப் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

படிப்பு

இவர் 2021 இல் தெலுங்கு திரைப்படமான "இசட வாகனமுலு நிலுபரடு" என்ற  திரைப்படத்தில் அறிமுகமானார்.  

அறிமுகம்

இவர் தமிழில் தற்போது வெளியான தி கோட் திரைப்படத்தில் ஸ்ரீ நிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவர் 2018ல் நடந்த மிஸ் கிராண்ட் இந்தியா என்ற நிகழ்ச்சியில்  "மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்" அழகி பட்டம் பெற்றுள்ளார்.

பிரபலம்

இவர் தற்போது "விஸ்வரம்ர" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிக்கும் திரைப்படம்