தாயாக மாறிய  நடிகை தர்ஷா குப்தா - வைரலாகும் போட்டோஸ்!

23 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

மேகா ஆகாஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவர் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி பிறந்தார்.

சென்னை பெண் 

மேகா ஆகாஷின் தந்தை ஆந்திராவையும்,தாய் கேரளாவையும் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்கள் 

3 மொழிகள் 

2017 ஆம் ஆண்டு லை என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக மேகா ஆகாஷ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்

நடிகையாக எண்ட்ரி

தமிழில் 2019ல் பேட்ட படம் மூலம் அறிமுகமான அவர், அந்த ஆண்டில் மட்டும் எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் நடித்தார்

நான்கு படங்கள் 

மேகா முதலில் 2017ல் ஒரு பக்க கதை என்ற படத்தில் தான் அறிமுகமாக வேண்டியது. ஆனால் அந்த படம் 2020ல் மிகவும் தாமதமாக ரிலீசானது

எதிர்பார்ப்பு 

தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்து ரிலீசான எனை நோக்கி பாயும் தோட்டாவில் மறுவார்த்தை பேசாதே பாடல் மூலம் மேகா ஆகாஷ் பிரபலமானார்

மறுவார்த்தை பேசாதே

அடுத்ததாக இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் ரீலீசாகவுள்ளது

அடுத்த படம்