இத்தாலியில்  மிளிரும்  மிருணாளினி ரவியின் டூர் போட்டோஸ்!

28 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

மிருணாளினி ரவி 1995 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் பிறந்தார். தனது கல்லூரி படிப்பை பெங்களூருவில் முடித்தார்

புதுச்சேரி குயின்

இவர் சமூக வலைத்தள செயலியான டிக்டாக்  செயலி மூலம்  வீடியோக்கள் பதிவிட்டு இணையவாசிகளிடம் பிரபலமானார்

டிக்டாக் பேமஸ்

2019 ஆம் ஆண்டு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் சின்ன ரோலில் எண்ட்ரி கொடுத்தார்

சினிமா 

தொடர்ந்து தமிழில் கோப்ரா, சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

அடுத்தடுத்த படங்கள்

மிருணாளினி தமிழ்  மட்டுமல்லாது இதுவரை 3 படங்கள் நடித்துள்ளார். தொடர்ச்சியாக பிற மொழிகளிலும் கதைகள் கேட்டு வருகிறார்.

பிற மொழிகள்

மிருணாளினி தற்போது இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதன் புகைப்படம், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்

இத்தாலி டூர்

இவருக்கு  இன்ஸ்டாகிராம்  செயலியில் மட்டும்  15 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். 

ஃபாலோயர்ஸ்