13 October 2024
Pic credit - Instagarm
Barath Murugan
நடிகை மியா ஜார்ஜ் கேரளா மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர். இவர் 1992 ஆண்டு ஜனவரி 22 தேதி மஹாராஷ்ராவில் பிறந்துள்ளார்.
நடிகை மியா கல்லூரி படிப்பாக பி. ஏ. ஆங்கிலத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2011ல் மலையாள இயக்குநர்க் கே. பிஜு இயக்கத்தில் வெளியான "டாக்டர் லவ்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் வெறும் நடிகை மட்டும் இல்ல 2012ல் கேரளாவில் நடந்த மிஸ் ஃபிட்னஸ் போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
இவர் 2013ல் இயக்குநர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் வெளியான "அமரகாவியம்" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் 2020ல் அஸ்வின் பிலிப் என்பவரைத் திருமணம் செய்து தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.