16 May 2024

Images: Twitter

நடிகை நயன்தாரா ஹாங்காங் சுற்றுலா புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

31  May 2024

தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக உள்ள  புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து  திருமணம் செய்து கொண்ட நயந்தாராவிற்கு உயிர், உலக் என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளன.

திரைப்படங்களை தாண்டி பல தொழில் நிறுவனங்களை உருவாக்கி தொழிலதிபராக வலம் வருகிறார்

தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயந்தாரா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்

விக்கி, நயன் இருவரும், ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்தபடி ஹாங்காங்கில் உலா வருகின்றனர்

சமீப காலமாக இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் நயன் இந்த புகைப்படங்களை தனது கணவரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Next: திருமணம் குறித்த கேள்வி.. அஞ்சலியின் நச் பதில்..