சிகப்பு சேலையில் நயன்தாரா! நியூ ஆல்பம் இதோ!

09 October 2024

Pic credit - Instagram

Barath Murugan

நடிகை நயன்தாரா 1984ம் ஆண்டு   நவம்பர் 18ல்  கேரளாவில் உள்ள திருவல்லா என்ற ஊரில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர்  கேரளாவில் உள்ள மார்த்தோமா என்ற கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் என்ற பட்டப்படிப்பை படித்துள்ளார். 

படிப்பு 

 இவர் 2003ல் மலையாளத்தில் மனசிகாரோ என்ற திரைப்படத்தில் அறிமுக நடிகையாக நடித்ததன் மூலமாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்

அறிமுகம் 

2005ல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான "ஐயா" என்ற திரைப்படத்தில் நடிகர் சரத் குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம் 

ஐயா, சந்திரமுகி, யாரடி நீ மோகினி , முக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தது.

வெற்றி படங்கள்

 தற்போது இவர் தனி ஒருவன் 2, மூக்குத்தி அம்மன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

நடிக்கும் திரைப்படம்