19 November 2024
Pic credit - Instagarm
Barath Murugan
நடிகை நஸ்ரியா 1994ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி கேரளா, திருவனந்தபுரம் என்ற இடத்தில் பிறந்துள்ளார்.
இவர் மார் இவானியோஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமானார்.
2013ம் ஆண்டு ரேவதி எஸ் வர்மா இயக்கத்தில் வெளியான "மாட் டாட்" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
2013ம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான "நேரம்" என்ற படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகினார்.
இவருக்குத் தமிழில் ராஜா ராணி, நையாண்டி மற்றும் திருமணம் என்னும் நிக்கா போன்றவை வெற்றிப்படமாக அமைந்தது.
இவர் 2014ம் ஆண்டு பிரபல நடிகரும், இயக்குநரின் மகனுமான ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். ஒரு குழந்தையும் இருக்கிறது.