இணையத்தில் வைரலாகும் நடிகை நித்யா மேனனின் சிறுவயது போட்டோ

17 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் நடிகை நித்யா மேனன். 

குழந்தை நட்சத்திரம்

நடிகை நித்யா மேனன் கடந்த 2006ம் ஆண்டில் கன்னட மொழி படத்தில் நடித்து ஹீரோயினாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

அறிமுகம்

கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல படங்களில் தனது நடிப்பால் ஏராளமான ரசிகரக்ளைப் பெற்றுள்ளார். 

தென்னிந்திய மொழிகள்

அவர் நடித்திருந்த உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது.

ஹிட் படங்கள்

நித்யா மேனன் ஒரு பத்திரிகையாளராக விரும்பினார் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். 

பத்திரிகையாளராக விருப்பம்

விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு பிரபலம் அடைந்தவர் நித்யா மேனன்.

மெர்சல்

தமிழில் கடைசியாக தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டார் நித்யா மேனன்.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக தற்போது சிறந்த நடிகைக்கான தேசிய விருது பட்டியலில் தேர்வாகியுள்ளார்.

தேசிய விருது

நடிகை நித்யா மேனனின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறு வயதில் நித்யா மேனன்