இலியானா டூ பிரபாஸ்.. நடிகை ராஜ்புத் சொன்ன டோலிவுட் ரகசியம்

08 JULY 2024

Pic credit - Instagram

CMDoss

'ஆர்எக்ஸ் 100' படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர் பஞ்சாபி நடிகை பாயல் ராஜ்புத்

ஆர்எக்ஸ் 100

முதல் படத்திலேயே அழகிலும் நடிப்பிலும் கவனிக்க வைத்தவர். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன

முதல் படம் ஹிட்

 ரக்ஷனா படத்தில் போலீஸ் அதிகாரியாக பாயல் ராஜ்புத் நடித்துள்ளார்

போலீஸ் அதிகாரி

சமீபத்திய பேட்டியில், சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்

சுவாரஸ்ய தகவல்

டோலிவுட் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்

தெலுங்கு நடிகர்கள்

'ராஜ்புத்துக்கு சினிமா துறையில்  இலியானா மற்றும் அனுஷ்கா ஷெட்டியை பிடிக்குமாம்

நடிகைகள்

பவன் கல்யாண் படங்களைத்தான் அதிகம் பார்ப்பேன். மகேஷ் பாபு, பிரபாஸ் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.

நடிகர்கள்