நடிகை பூஜா ஹெக்டேவின் க்யூட் போட்டோஸ் வைரல்!

21JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை பூஜா ஹெக்டோ 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

மும்பை வாலா

இவர் தெலுங்கு,தமிழ், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார்.

கொண்டாடும் சினிமா

பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டு இந்தியாவில்  நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 2வது இடம் பெற்றார். 

அழகிப்போட்டி

சினிமாவில் அவரின் முதல் படமாக தமிழில் முகமூடி அமைந்தது தெலுங்கில்  Oka Laila Kosam என்ற படம் மூலம் 2014ல் ஹீரோயினாக அறிமுகமானார்.

சினிமா அறிமுகம்

தமிழில் பீஸ்ட், தெலுங்கில் அல வைகுந்தபுரமுலோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றுக் கொடுத்தது.

பிரபலமான படங்கள்

தற்போது தமிழில் சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

சூர்யா ஜோடி

பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 2.72 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர். 

இன்ஸ்டா பேன்ஸ்