நடிகை  பூனம் பாஜ்வா பற்றிய சுவாரஸ்யமான தகவல்.!

20   October  2024

Pic credit - Instagram

Barath Murugan

நடிகை பூனம் பாஜ்வா 1985ம் ஆண்டு  ஏப்ரல் 5ம் தேதி மும்பையில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் புனேவில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளார்

படிப்பு

2005ல் இயக்குநர் குச்சுப்புடி வெங்கட் இயக்கத்தில்  வெளியான மொடடி என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாகத் திரையுலகில்  அறிமுகமானார்.

அறிமுகம்

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் 2005ல் நடந்த மிஸ் புனே அழகி போட்டியில் முதலிடம் பிடித்துப் பிரபலமானார்.

பிரபலம்

இவர் 2007ல் இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான  சேவல் என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவருக்கு  கச்சேரி ஆரம்பம் , துரோகி மற்றும் தம்பிக்கோடடை போன்ற  படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

வெற்றிப் படங்கள்

இவர் 2020ல் தனது இன்ஸ்டாகிராமில் இயக்குநர் சுனில் ரெட்டியுடன் லிவிங் டூ கேதரில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்

திருமணம்