15 October 2024
Pic credit - Instagarm
Barath Murugan
நடிகை ப்ரணிதா 1992ல் அக்டோபர் 17ல் பெங்களூரில் பிறந்துள்ளார்.
இவர் தொழில்முறை மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டில் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான பொர்க்கியில் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இவர் தமிழில் இயக்குநர் சாப்லின் இயக்கத்தில் 2011ல் வெளியான உதயன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் 2012ல் வெளியான சகுனி திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானார்.
இவருக்கு சகுனி, 24, மற்றும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தன.
இவர் தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 30 மே 2021 அன்று திருமணம் செய்துகொண்டார் தற்போது இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.