“மின்னும் அழகு” நடிகை பிரியா ஆனந்தின் க்யூட் போட்டோஸ்!

3 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை பிரியா ஆனந்த்  1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் பிறந்தார்

தமிழ்நாடு

வாமனன் படத்தின் மூலம் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்

அறிமுகம்

வணக்கம் சென்னை, எதிர்நீச்சல், வை ராஜா வை, அரிமா நம்பி உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்

அடையாளம்

தமிழ் தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும்  இவர் நடித்து வருகிறார்

பிற மொழிகள்

பிரியா ஆனந்த் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய  மொழிகளில் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்

சீரியல்கள்

அடுத்ததாக நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அந்தகன் படத்தின் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்

அந்தகன்

நடிகை பிரியா ஆனந்தை  சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்

ரசிகர்கள்