நீங்கள் காதலிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்!

14 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நடிகை பிரியாமணி கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவர் 1984 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பிறந்தார்

பெங்களூரு அழகி

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்

நடிகை

2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகை தந்தார்

தமிழ் சினிமா

2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்து பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்

முத்தழகு

பருத்திவீரன் படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது

தேசிய விருது

இவர் 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

திருமணம்

சமீபத்தில் திரைப்பட விருது விழாவில் பிரியாமணி அணிந்து வந்த ஆடை மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது

வைரல் போட்டோ