“அழகு பதுமை”  பிரியங்கா மோகன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

17JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

பிரியங்கா அருள் மோகன் 1994 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார்

பெங்களூர் அழகி 

 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான Ondh Kathe Hella என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்

 சினிமாவில் அறிமுகம்

இவரை 2021 ஆம் ஆண்டு டாக்டர் படத்தின் மூலம் நெல்சல் திலீப்குமார் தமிழில் அறிமுகம் செய்தார்

தமிழில் எண்ட்ரி

சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா நடித்த டாக்டர், டான் ஆகிய 2 படங்களும் ரூ.100 கோடி வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது

ரூ.100 கோடி வசூல்

இதனையடுத்து சூர்யா ஜோடியாக எதற்கும் துணிந்தவன், தனுஷ் ஜோடியாக கேப்டன் மில்லரிலும் மாஸ் காட்டினார்

முன்னணி நடிகை 

அடுத்ததாக தெலுங்கில் நானி ஜோடியாக சரிபோதா சனிவாரம், தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பிரதர் படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார்

அடுத்தடுத்த படங்கள்

பிரியங்கா மோகனுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 5.82 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்

5 லட்சம் ஃபாலோயர்ஸ்