“காஷ்மீர் ரோஜா” - நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கலக்கலான  லேட்டஸ்ட் போட்டோஸ்!

24 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை ரகுல் ப்ரீத் சிங் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லியில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.

டெல்லி வாலா

2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படம் மூலம்  சினிமா துறைக்குள்  அடியெடுத்து வைத்தார்

கைகொடுத்த சினிமா

தமிழில் தடையறத் தாக்க, புத்தகம் ஆகிய படங்களில் நடித்த இவருக்கு கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ படம் சிறப்பாக அமைந்தது

தமிழில் அறிமுகம்

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் ரகுலுக்கு திருப்புமுனையாக அமைய வாய்ப்புகள் குவியத் தொடங்கியது

முன்னணி ஹீரோயின்

சூர்யாவுடன் என்,ஜி.கே., தேவ், அயலான், இந்தியன் 2 ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.

முக்கிய படங்கள்

ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார். இவர் இந்தியிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

தெலுங்கில் நம்பர் 1

ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

லேட்டஸ்ட் கிளிக்