இளைஞர்களை கிறங்கடிக்கும்  ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

21JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

ரம்யா பாண்டியன்  1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி  தென்காசி மாவட்டம் இலஞ்சியில் பிறந்தார். 

தென்காசி சாரல்

ரம்யா பாண்டியனின் அபபா இயக்குநர் துரை பாண்டியன் ஆவார். நடிகர் அருண் பாண்டியன் இவரின் மாமா என்பது பலரும் அறியாத தகவல் 

சினிமாவில் குடும்பம்

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்

சினிமா அறிமுகம்

ஜோக்கர், ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் ரம்யா பாண்டியனுக்கு பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது

பாராட்டு பெற்ற படங்கள்

இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 2வது பரிசைத் தட்டிச் சென்றார்

சின்னத்திரை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டு 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார். பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் 2ஆம் இடம் பெற்றார்

பிக்பாஸ் அதிரடி

மழைக்காலம் தொடங்க உள்ளதால் இருமல், சளி, தலைவலி, தொண்டை வலி, காய்ச்சல், உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். 

வெப் சீரிஸ்