இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியனின் ரீசென்ட் க்ளிக்ஸ்

31 AUGUST 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர்.

பிரபலத்தின் அண்ணன் மகள்

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ரம்யா பாண்டியன்.

அறிமுகம்

அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

படங்கள்

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான 'குக் வித் கோமாளி' பங்கேற்ற இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

குக் வித் கோமாளி

அதனை தொடர்ந்து தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

பிக்பாஸ்

முதன் முதலாக மொட்ட மாடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வைரலானவர் ரம்யா பாண்டியன்.

மொட்டமாடி போட்டோஸ்

இவருக்கு இணையத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் இவர் சமீபத்தில் புடவையில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

ரசிகர்கள்