ஹேப்பியா வாழ ராஷ்மிகா கொடுத்த டிப்ஸ்

30 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நேஷனல் க்ரஷ்

தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா

பான் இந்திய நடிகை

கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சுல்தான்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி நடிகர்களுக்கு நாயகியா நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

முன்னணி நடிகர்களின் நாயகி

இதுவரை நான்கு SIIMA விருதுகளையும் ஒரு பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

விருதுகள்

பயணம் செய்வதற்கு வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம்.

பயணம்

மனதார சிரியுங்கள். சிலர் வாழ்க்கையில் சிரிப்பது என்பதையே மறந்து விட்டு எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி செய்யாதீர்கள்.

சிரியுங்கள்