இணையத்தில் வைரலாகும் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் சிறுவயது போட்டோ

22 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நேஷனல் க்ரஷ்

தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா

பான் இந்திய நடிகை

கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சுல்தான்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி நடிகர்களுக்கு நாயகியா நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

முன்னணி நடிகர்களின் நாயகி

இதுவரை நான்கு SIIMA விருதுகளையும் ஒரு பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

விருதுகள்

சமீப காலமாக இணையத்தில் நடிகர், நடிகைகள் என திரைப் பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகின்றது.

பிரபலங்களின் சிறு வயது புகைப்படம்

அந்த வகையில் தற்போது நடிகை ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த கொழு கொழு பாப்பா கியூட்டா இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

குழந்தை ராஷ்மிகா