இந்த குழந்தை  யார் தெரியுமா..?  பிரபல ஹீரோயின் இவங்க

17 October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை சாய் பல்லவி 1992ம் ஆண்டு மே 9 ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் சியார்சியாவில் உள்ள திபிலீசி என்ற அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். 

படிப்பு

இவர் சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் 2008ல் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்களிடையே அறிமுகமானார்.

ஆர்வம்

இவர் தமிழில் 2018ல் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படத்தை நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். 

தமிழ் அறிமுகம் 

இவர் 2015ல் 'ப்ரேமம்' திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மலையாளம் , தமிழ் எனப் பிரபலமானார்  

பிரபலம்

 இவர்  தெலுங்கில்  பானுமதி, மிடில் கிளாஸ் அப்பாயி, கணம் போன்ற திரைப்படங்களைத் தெலுங்கில் நடித்தார்

தெலுங்கு

இவர் தெலுங்கில்  தீண்டல் என்ற திரைப்படமும் மற்றும்  பிரம்மாண்ட படைப்பான உருவாக்கவுள்ள  ராமாயனா என்ற திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும்  கூறப்படுகிறது.  

நடிக்கும் திரைப்படங்கள்