10 வருஷமா அவரை காதலிக்கிறேன்... மனம் திறந்த சாய் பல்லவி

31 AUGUST 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

தமிழ் சினிமாவில் தாம் தூம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் சாய் பல்லவி.

குழந்தை நட்சத்திரம்

கோத்தகிரியில் பிறந்த படுகர் இனத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர் படித்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.

பிறப்பு

இவரது முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை ஆகும். மருத்துவ கல்வியை முடித்த அவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். 

படிப்பு

வெள்ளிதிரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் சாய் பல்லவி. 

நடன நிகழ்ச்சிகள்

பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தென்னிந்தி ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்துவிட்டார்.

பிரேமம்

சமீபத்தில் இவர் நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார்.

கார்கி

கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவைப் பற்றி நிறைய படித்து அறிந்துள்ளேன். அதன் மூலமாக அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்

அபிமன்யு