18 JULY 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
தாம் தூம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் சாய் பல்லவி.
கோத்தகிரியில் பிறந்தவர் என்றாலும் இவர் படித்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.
முழு பெயர் சாய் பல்லவி செந்தாமரை ஆகும். மருத்துவ கல்வியை முடித்த அவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
வெள்ளிதிரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் சாய் பல்லவி.
பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தென்னிந்தி ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்துவிட்டார்.
கார்கி படத்திற்காக சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார்.
சேலை எனக்கு எப்பொதும் சவுகரியமான உடை. விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் ஒருவித அழுத்தம் தரக்கூடியவை. அதில் என்ன பேசவேண்டும் என்றுதான் யோசிக்க முடியும். உடை மீது கவனம் செலுத்த முடியாது. எனவேதான் விழாக்களில் சேலையை சவுகரியமான உடையாக உணர்கிறேன்.