முன்னணி நடிகர்களின் நாயகி தான் இந்த சிறுமி

29 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா. 

அறிமுகம்

நடிகர் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார். 

நான் ஈ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என அவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா.

முன்னணி நடிகர்களின் நாயகி

சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். 

திருமணம்

இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

விவாகரத்து

தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா.

விமர்சனம்

சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா.

வெப் சீரிஸ்

தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 

மயோசிடிஸ்

திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார். சிகிச்சையின் போதும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார் சமந்தா.

சிகிச்சை

இந்த நிலையில் சிகிச்சைகள் முடிந்து தற்போது மீண்டும் சமந்தா நடிக்க தொடங்கியதாக தகவல்கள் பரவி வருகிறது.

மீண்டும் நடிப்பு

சமீபத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது  சமந்தாவின் சிறுவயது புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சிறு வயதில் சமந்தா