நடிகை சமந்தாவின் நியூ ஆல்பம் இதோ!

26 September 2024

Pic credit - Instagram

Barath Murugan

1987 ஏப்ரல் 28 சென்னையில் பிறந்தவர் நடிகை சமந்தா.!

பிறப்பு

2007இல் ரவி வருமனுடைய மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகிற்கு அறிமுகமானார்.

 முதல் திரைப்படம்

தெலுங்கில் தமிழில் எடுக்கப்பட்ட "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் தெலுங்கு வெர்ஷனான "ஏ மாய சேசாவே" என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

 தெலுங்கு 

அதன் பிறகு பல தமிழ்த்திரைப்படங்கள் நடித்திருந்தாலும் "நான் ஈ" என்ற திரைப்படத்தின் மூலம் பிந்துவாக பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் இவர்.

தமிழ் 

பின் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை 2017ல் காதல் திருமணம் செய்துகொண்டார். பிறகு 2021ல் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

திருமணம்

 2023 குஷி திரைப்படத்திற்குப் பிறகு  உடல்நிலை சரியில்லாத காரணத்திற்காகத் திரைப்படங்களில் நடிப்பதை தற்போது தள்ளிவைத்துள்ளார்.

திரைப்படங்கள்