இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா..?

09 October 2024

Pic credit - Instagram

Barath Murugan

நடிகை சம்யுக்தா1995ல் செப்டம்பர் 11ம் தேதியில்  கேரளாவில் உள்ள பாலக்காடு இந்த இடத்தில் பிறந்துள்ளார்

பிறப்பு

இவர் தனது கல்லூரி படிப்பில் பொருளியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

படிப்பு

இவர் 2016ல் "பாப்கார்ன்" என்ற மலையாள  திரைப்படத்தில் நடித்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகம் 

இவர் தமிழில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான "வாத்தி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவருக்கு மலையாளத்தில் கல்கி மற்றும் தமிழில் வாத்தி போன்ற படங்கள் வெற்றியாக  அமைந்தது.

வெற்றி படங்கள் 

இவர் தற்போது BSS என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் சாய் ஸ்ரீநிவாஸ் உடன் இணைத்து நடித்துவருகிறார்.

நடிக்கும் திரைப்படம்